மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.