மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.

வாகன பராமரிப்புச் செலவு உண்டு.

உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.