மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள்.

வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.