மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்டு 2026

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள்.

வீடு கட்டும் பணியைத் தொடர நினைப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.