மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 22 அக்டோபர் 2026

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

SCROLL FOR NEXT