மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூன் 2026

விரோதிகள் விலகும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மாற்று இனத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.