மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

வரவு திருப்தி தரும் நாள்.

வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.