மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026

வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.