மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.