மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

குடும்பச்சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதுமை களைச் செய்து மற்றவர்களின் மனதை ஈர்ப்பீர்கள்.

SCROLL FOR NEXT