மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.