மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும்.

முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் உண்டு.