மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் வாடும்.