மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2026

தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும்.