மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

SCROLL FOR NEXT