மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் கூடும்.