காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.