மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 18 அக்டோபர் 2026

யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

SCROLL FOR NEXT