மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 11 அக்டோபர் 2026

குடும்பச்சுமை கூடும் நாள். மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும். சேமிப்பு கரையும். தொழில் சம்பந்த மாக எடுத்த முயற்சி தாமதப்படும்.

SCROLL FOR NEXT