மேஷம் 
ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 14 ஏப்ரல் 2026

கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.