துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத் தில் நடைபெறும். உத்தியோக முயற்சி பலன் தரும்.

SCROLL FOR NEXT