துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.