துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.