துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.

கல்யாணக் கனவுகள் நனவாகும்.

அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

உத்தியோக முயற்சி கைகூடும்.