துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2026

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடல்நலம் சீராகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.