துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 5 ஆகஸ்ட் 2026

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனை இன்றும் நீடிக்கும்.