துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பயணம் பலன் தரும்.