துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

SCROLL FOR NEXT