துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

மகிழ்ச்சி கூடும் நாள்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

பயணத்தால் பலன் உண்டு.

உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.