துலாம்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026

சொத்துகளால் லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.