துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2026

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணிச்சுமை கூடும்.

SCROLL FOR NEXT