துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

புது முயற்சி வெற்றி பெறும் நாள்.

பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும்.

எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.