துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்டு 2026

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும்.

அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.

பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.