துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2026

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தனவரவில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

SCROLL FOR NEXT