துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

SCROLL FOR NEXT