துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026

முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.