துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.