துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2026

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.