துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2026

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.