துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.