துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும்.