துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 15 ஜூன் 2026

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.