துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்களை மேலதிகாரிகள் செய்வர்.

SCROLL FOR NEXT