துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

சவால்களை சமாளிக்கும் நாள். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.