துலாம்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித்தொடர்போல வந்த கடன்சுமை குறையும்.