துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன்- 27 செப்டம்பர் 2026

சுபச் செலவு ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

SCROLL FOR NEXT