துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன்- 18 அக்டோபர் 2026

எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். ஆரோக்கியத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.

SCROLL FOR NEXT