சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026

சிம்மம் ராசிக்கான இன்றைய பலன்.

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் இன்று வரும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.