சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026

தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

SCROLL FOR NEXT