சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

உதிரியாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை கிடைக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.